எஸ். தாணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். தாணு
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
கலை இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988 – நடப்பு
வாழ்க்கைத்
துணை
கலா
பிள்ளைகள்கலாபிரபு

எஸ் தாணு, ஓர் இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராவார். திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படும் இவர், கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]

தயாரிப்பாளராக[தொகு]

ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1988 நல்லவன் -
1992 வண்ண வண்ண பூக்கள் -
1993 கிழக்குச் சீமையிலே -
1997 வி. ஐ. பி. -
1999 மன்னவர் சின்னவர் -
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -
2001 ஆளவந்தான் -
2003 புன்னகைப் பூவே -
காக்க காக்க -
2005 சச்சின் -
மாயாவி -
தொட்டி ஜெயா -
2006 சென்னைக் காதல் -
2007 திருமகன் -
2008 சக்கரகட்டி -
2009 கந்தசாமி -
2012 துப்பாக்கி -
2014 அரிமா நம்பி -
2016 கணிதன்
நையப்புடை
தெறி
கபாலி
இந்திரஜித் படப்பிடிப்பில்

வெளியிட்டாளராக[தொகு]

ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
2010 மிளகா -
தொட்டுப் பார் -
2011 பதினாறு -
2014 நேரெதிர் -
என்னமோ ஏதோ -

இயக்குநராக மற்றும் இசையமைப்பாளராக[தொகு]

ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1999 புதுப்பாடகன் -

நடிகராக[தொகு]

ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1994 மகளிர் மட்டும் சிறப்புத் தோற்றம்

விருதுகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் விருது முடிவு
1992 வண்ண வண்ண பூக்கள் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா வெற்றி
2012 துப்பாக்கி சீமா விருதுகள் பரிந்துரை

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தாணு&oldid=3761107" இலிருந்து மீள்விக்கப்பட்டது