கர்ணன் (2021 திரைப்படம்)
Appearance
கர்ணன் | |
---|---|
இயக்கம் | மாரி செல்வராஜ் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | மாரி செல்வராஜ் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | தனுஷ் லால் நடராஜன் சுப்பிரமணியம் யோகி பாபு |
ஒளிப்பதிவு | தேனி ஈஸ்வர் |
படத்தொகுப்பு | செல்வா |
கலையகம் | வீ கிரியேஷன்ஸ் |
விநியோகம் | ஜீ ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 9 ஏப்ரல் 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கர்ணன் 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3] இப்படத்தின் கதையானது 1995 கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டது.[4]
கதை மாந்தர்கள்
[தொகு]- தனுஷ் – கர்ணன்
- லால் – ஏமன் (எ) ஏமராஜா
- நடராஜ் (நட்டி) – க. கண்ணபிரான்
- யோகி பாபு – வடமலையான்
- ரஜிஷா விஜயன் – திரௌபதை
- ஜி. எம். குமார் – மா. துரியோதனன்
- அழகம் பெருமாள்
- சண்முகராஜன்
- பூ ராமு – (கர்ணனின் தகப்பன்)
- லட்சுமி பிரியா சந்திரமெளலி – பத்மினி
- கௌரி ஜி. கிசன் – பொயிலாள்
- சுபத்ரா – (கர்ணனின் தாய்)
- ஜானகி
- மதன் தக்சிணாமூர்த்தி
வெளியீடு
[தொகு]2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhanush's Karnan to hit screens in April". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ "'Karnan' to hit theatres on April 9, Dhanush releases new poster". The New Indian Express. 14 February 2021 இம் மூலத்தில் இருந்து 14 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210214092613/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/feb/14/karnan-to-hit-theatres-on-april-9dhanush-releases-new-poster-2263915.html.
- ↑ "Karnan releasing in theatres, an encouraging move: Dhanush". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ Salil, K. (12 April 2021). "Caste in Tamil cinema: Karnan raises the bar". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 April 2021.