பூ ராமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூ ராமு
நடிகர் பூ ராமு 2022.jpg
நடிகர் பூ ராமு
இயற் பெயர் இராமு
பிறப்பு
இறப்பு சூன் 27, 2022
சென்னை
நடிப்புக் காலம் 2008-2022
பிள்ளைகள் மகாலட்சுமி

பூ ராமு (இறப்பு: 27 சூன் 2022) என்று அறியப்படும் ராமு 2008-ம் வெளியான பூ திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடித்துள்ளார்.[1] முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்த இவர்[2], பல சாதி எதிர்ப்பு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

பூ ராமு நடித்த சில திரைப்படங்கள்:[3]

மறைவு[தொகு]

மாரடைப்புக் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தது என்பதால் மூச்சு விடச் சிரமம் ஏற்பட்டது[4]. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி, ஜூன் 27, 2022 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_ராமு&oldid=3452294" இருந்து மீள்விக்கப்பட்டது