உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தோஷ் நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் நாராயணன்
பிறப்பு15 மே 1983 (1983-05-15) (அகவை 42)
மற்ற பெயர்கள்சந்தோஷ் நாராயண்
பணிஇசையமைப்பாளர்
இசை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2012–இன்று வரை

சந்தோஷ் நாராயணன் (பிறப்பு: 15 மே 1983) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1] அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

பட்டியல்

[தொகு]
ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
2008 நேனு மீக்கு தெலுசா? தெலுங்கு பின்னணி இசை மட்டும்
என்னை தெரியுமா? தமிழ் பின்னணி இசை மட்டும்
2012 அட்டகத்தி தமிழ்
உயிர் மொழி தமிழ்
பீட்சா தமிழ்
2013 சூது கவ்வும் தமிழ் சிறந்த பின்னணி இசை
பரிந்துரை—சிறந்த இசையமைப்பாளர்
லூசியா கன்னடம் பின்னணி இசை மட்டும்
பீட்சா II: வில்லா தமிழ்
பில்லா ரங்கா தெலுங்கு
2014 குக்கூ தமிழ்
ஜிகர்தண்டா தமிழ்
மெட்ராஸ் தமிழ்
எனக்குள் ஒருவன் தமிழ்
இறுதிச்சுற்று தமிழ்
கர்ணன் தமிழ்
2021 ஜகமே தந்திரம் தமிழ்
2025 ரெட்ரோ தமிழ்
2026 வா வாத்தியார் தமிழ்

தொலைக்காட்சி/ இணையத்‌தொடர்கள்

[தொகு]
ஆண்டு தொடர்கள் மொழி குறிப்பு
2022 ஃபாடு ஹிந்தி சோனிலிவ் இல் வெளியிடப்பட்டது .
2023 நைட் மேனேஜர் ஹிந்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இல் வெளியிடப்பட்டது . தலைப்புப் பாடல் மட்டுமே
2022 பேட்டைக்காலி தமிழ் ஆஹா அன்று வெளியிடப்பட்டது . 8 அத்தியாயங்கள்

விருதுகள்

[தொகு]

2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Atta Kathi' music composer ready with first 'unofficial album'". The New Indian Express. Archived from the original on 20 January 2015. Retrieved 21 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_நாராயணன்&oldid=4444553" இலிருந்து மீள்விக்கப்பட்டது