உள்ளடக்கத்துக்குச் செல்

மாமன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமன்னன்
சுவரொட்டி
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைமாரி செல்வராஜ்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசெல்வா ஆர். கே.
கலையகம்ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாமன்னன் (Maamannan) என்பது மாரி செல்வராசின் எழுத்து, இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] முதன்மை படப்பிடிப்பு 2022 மார்ச்சில் தொடங்கியது.[2]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

ஏ. ஆர். ரகுமான் முதன்முதலில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maamannan: Fahadh Faasil, Vadivelu, Udhayanidhi Stalin, Keerthy Suresh, AR Rahman unite for Mari Selvaraj's next". The Indian Express. 4 March 2022. Archived from the original on 6 March 2022. பார்க்கப்பட்ட நாள் 6 March 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Director Mari Selvaraj Announces New Tamil Film Maamannan". News18 (in ஆங்கிலம்). 2022-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமன்னன்&oldid=3942625" இலிருந்து மீள்விக்கப்பட்டது