பகத் பாசில்
ஃபகத் பாசில் | |
---|---|
பிறப்பு | ஃபகத் பாசில் ஆகஸ்டு 8, 1983 [1] ஆலப்புழை, கேரளா, இந்தியா |
இருப்பிடம் | கொச்சி, கேரளா, இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் |
2002, 2009 முதல் இன்றுவரை |
ஃபகத் பாசில் (Fahadh Faasil) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்து வருகிறார். இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் 2011 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் எனும் விருதினைப் பெற்றார்.
திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | கையெத்தும் தூரத்து | சச்சின் | பாசில் | முதல் திரைப்படம் |
2009 | மிருத்யுஞ்சயம் (கேரள கபே) |
- | உதய் ஆனந்தன் | 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடித்த படம் |
2010 | பிரமாணி | போபி | பி. உண்ணிகிருஷ்ணன் | துணை நடிகராக நடித்தார் |
காக்டெயில் | நவீன் கிருஷ்ணமூர்த்தி | அருண் குமார் அரவிந்த் | அருண் குமாரின் முதல் திரைப்படம் | |
டோர்னமென்ட் | விஸ்வனாதன் | லால் | கதா நாயகன் வேடம் | |
2011 | சாப்பா குரிஸ் | அர்ஜுன் | சமீர் தாஹிர் | |
இந்தியன் ருப்பி | - | ரஞ்சித் | ||
2012 | பத்மஸ்ரீ பரத் டோ: சரோஜ் குமார் | அலக்ஸ் சாமுவேல் | சஜின் ராகவன் | |
22 பீமெயில் கோட்டயம் | சிறிள் சி. மாத்யு | ஆசிக் அபு | ||
டயமண்டு நெக்லஸ் | அருண் | லால்ஜோஸ் | ||
பிரைடே | லிஜின் ஜோஸ் | |||
2013 | அன்னையும் ரசூலும் | ரசூல் | ராஜீவ் ரவி | |
நத்தோலி ஒரு செறிய மீனல்ல | பிரேமன், நரேந்திரன் | வி. கே. பிரகாஷ் | ||
ஆமேன் | சாலமன் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | ||
ரெட் ஒயின் | அனூப் | சலாம் பாப்பு | ||
இம்மானுவல் | ஜீவன் ராஜ் | லால் ஜோஸ் | ||
அகம் | ஸ்ரீனி | சாலினி உஷ நாயர் | ||
ஆமி (5 சுந்தரிகள்) |
அஜ்மல் | அன்வர் ரஷீத் | ||
ஒளிப்போர் | அஜயன் (ஒளிப்போராளி) | ஏ. வி. சசிதரன் | ||
ஆர்டிஸ்டு | மைக்கேல் ஆன்டணி | சியாமபிரசாத் | [2] | |
நார்த் 24 காதம் | ஹரிகிருஷ்ணன் | அனில் ராதாகிருஷ்ணன் மேனன் | [3] | |
ஜட்ஜ்மென்ற் டே (டி கம்பனி) |
டாக்டர் சுனில் மாத்யு | வினோத் விஜயன் | ||
ஒரு இந்தியன் பிரணய கதை | அய்மனம் சித்தார்த்தன் | சத்யன் அந்திக்காடு | ||
2014 | 1 பை டூ | அருண் குமார் அரவிந்த் | ||
காட்ஸ் ஓன் கன்றி | மனு | வாசுதேவ் சனல் | ||
பெங்களூர் டேஸ் | சிவ தாஸ் | அஞ்சலி மேனன் | ||
இய்யோபின்றெ புஸ்தகம் | அமல் நீரத் | படப்பிடிப்பில் | ||
வம்பத்தி | மாடன் | ரம்யா ராஜ் | ||
சிவகங்கை சினிமா பாக்டறி | குஞ்ஞிக்கண்ணன் (அருண் ராஜ்) | பாபு ஜனார்த்தனன் | ||
மணீ ரத்னம் | நீல் ஜான் சாமுவேல் | சந்தோஷ் நாயர் | ||
மணியறையிலெ ஜின்னு | அன்வர் ரஷீத் | |||
கப்பா பப்படம் | அனீஷ் குருவிளை | |||
டபிள் பாரல் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | |||
கார்ட்டூன் | சஹீத் அராபத் | [4][5] |
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Happy Birthday Fahadh". பார்த்த நாள் August 8, 2012.
- ↑ Athira M. (2013-03-28). "Art of romance". The Hindu. பார்த்த நாள் 2013-04-14.
- ↑ TNN Mar 13, 2013, 12.00AM IST (2013-03-13). "Muhurth of Fahadh Faasil starrer Iyer in Pakistan in Kochi – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2013-04-14.
- ↑ http://articles.timesofindia.indiatimes.com/2013-04-13/news-and-interviews/385109501malayalam-film-fahadh-faasil-suriya-project
- ↑ http://www.nowrunning.com/malayalam/Saheed Arafath-to-direct-films-in-malayalam/68667/story.htm