அஞ்சலி மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஞ்சலி மேனன்
അജ്ഞലി മേനോൻ (cropped).jpg
பிறப்புகோழிக்கோடு, கேரளா, இந்தியா
பணிபட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–தற்போதைய
வாழ்க்கைத்
துணை
வினோத் மேனன்
பிள்ளைகள்1

அஞ்சலி மேனன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2012-ல் வெளியாகிய மஞ்சாடிக்குரு என்ற திரைப்படம் இவர் இயக்கிய முதல் முழுநீள திரைப்படம். பிருத்விராஜ் 2008 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்திற்கு விருது கிடைத்தது. .2009-ல் நியூயார்க்கில் நடந்த தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், ஆகிய விருதுகளைப் பெற்றது.

கேரள கபே என்ற திரைப்படத்தையும், ஹாப்பி ஜர்னி என்றொரு திரைப்படத்தையும் இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

வருடம் படம் பங்கு மூலம்
2009 கேரள கபே இயக்குனநர் மற்றும் கதாசிரியர்
2012 மஞ்சாடிக்குரு இயக்குனநர் மற்றும் கதாசிரியர்
2012 உஸ்தாத் ஹோட்டல் கதாசிரியர்
2014 பெங்களூர் டேஸ் இயக்குனநர் மற்றும் கதாசிரியர்

விருதுகள்[தொகு]

  • 2008: கேரளத்தின் தேசிய திரைப்பட விழா

--சிறந்த மலையாள திரைப்படத்திற்கான பிப்ரேசி விருது - மஞ்சாடிக்குரு --சிறந்த புதிய இயக்குனருக்கான ஹசன்குட்டி விருது - மஞ்சாடிக்குரு

  • 2012: சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் திரைப்பட விருது - (மஞ்சாடிக்குரு)
  • 2012: சிறந்த வசனத்திற்கான தேசிய விருது - (உஸ்தாத் ஹோட்டல்)[1]

சான்றுகள்[தொகு]

  1. ":: National Film Award 2012 ::". India Government. பார்த்த நாள் 1 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_மேனன்&oldid=2717252" இருந்து மீள்விக்கப்பட்டது