உள்ளடக்கத்துக்குச் செல்

1 பை டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(1 பை டு (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1 பை டு
இயக்கம்அருண் குமார் அரவிந்த்
தயாரிப்புராஜேஷ் பாகுலேயன்
கதைஜெயமோகன்
இசைகோபி சுந்தர்
நடிப்புபகத் பாசில்
முரளி கோபி
ஹனி ரோஸ்
அபிநயா
ஒளிப்பதிவுசோமன் தாமஸ்
படத்தொகுப்புப்ரேஜிஷ் பிரகாஷ்
கலையகம்யுனிவேர்சல் சினிமா
விநியோகம்தமீன்ஸ் ரிலீஸ்
வெளியீடுஏப்ரல் 19, 2014 (2014-04-19)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

1 பை டு[1] என்பது பரபரப்பூட்டும் மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தை அருண் குமார் அரவிந்த் இயக்கியுள்ளார், மற்றும் ஜெயமோகன் எழுதியுள்ளார். இப்படத்தில் பகத் பாசில், முரளி கோபி, ஹனி ரோஸ், அபிநயா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.facebook.com/1ByTwo
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_பை_டு&oldid=3996068" இலிருந்து மீள்விக்கப்பட்டது