அன்வர் ரஷீத்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

அன்வர் ரஷீத், ஒரு மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ல் வெளியான ராஜமாணிக்கம் என்ற திரைப்படத்தினை இயக்கியவர். மம்மூட்டி நாயகனாய் நடித்திருந்த இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, 2007-ல் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தை இயக்கினார். மோகன்லால் நாயகனாய் நடித்த இதுவும் பெருவெற்றி பெற்றது.

திரைப்படங்கள்[edit]

ஆண்டு திரைப்படம்
2005 ராஜமாணிக்கம்
2007 சோட்டா மும்பை
2008 அண்ணன் தம்பி
2009 கேரள கபே
2012 உஸ்தாத் ஹோட்டல்