வண்ண வண்ண பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ண வண்ண பூக்கள்
இயக்கம்பாலு மகேந்திரா
கதைபாலு மகேந்திரா
வசனம் பாலு மகேந்திரா
திரைக்கதை பாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
மௌனிகா
வினோதினி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
வெளியீடு1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வண்ண வண்ண பூக்கள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மௌனிகா, வினோதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

காதல்படம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ண_வண்ண_பூக்கள்&oldid=3715672" இலிருந்து மீள்விக்கப்பட்டது