ஏழாவது மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏழாவது மனிதன்
இயக்கம்கே. ஹரிகரன்
தயாரிப்புபாலை என். சண்முகம்
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புரகுவரன்
ஒளிப்பதிவுதர்மா டிஎஃப் டெக்
வெளியீடு1982
ஓட்டம்125 நிமிடங்கள்
மொழிதமிழ்

ஏழாவது மனிதன், 1982 ஆம் ஆண்டு கே. ஹரிகரனின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன். நடிகர் ரகுவரன் முதலாவதாக திரையுலகுக்கு அறிமுகமான படம் இது. இத்திரைப்படத்தின் பல பாடல்கள் பாரதியாரின் பாடல்களாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை 1983 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.

கதைக்கரு[தொகு]

ஒரு பொறியியல் கல்லூரி பட்டதாரி ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லத் தீர்மானிக்கிறான். அங்கு வேலை செய்யும் தொழிலாளர் நலனில் அவன் காட்டும் அக்கறை தொழிலாளர்களின் போராட்டத்தில் கொண்டுபோய் விடுகிறது. ஒரு வழக்குரைஞரின் உதவியால் அத்தொழிற்சாலையின் முதலாளிகளின் திட்டங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.

பாடல்கள்[தொகு]

பாடல் பின்னணி பாடகர்கள்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே தீபன் சக்கரவர்த்தி, மாதங்கி, சுஷீலா, சாண்டில்யன்
அச்சமில்லை அச்சமில்லை பாலசுப்ரமணியம்
எந்த நேரமும் யேசுதாஸ்
காக்கை சிறகினிலே யேசுதாஸ்
மனதில் உறுதி வேண்டும் நீரஜா
நல்லதோர் வீணை செய்தேன் ராஜ்குமார் பாரதி
நெஞ்சில் உரமும் இன்றி ராஜ்குமார் பாரதி
ஓடி விளையாடு பாப்பா யேசுதாஸ், சாய்பாபா
செந்தமிழ் நாடெனும் சுஷீலா
வீணையடி நீ எனக்கு யேசுதாஸ், நீரஜா
வீணையடி நீ எனக்கு நீரஜா

விருதுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாவது_மனிதன்&oldid=2703801" இருந்து மீள்விக்கப்பட்டது