உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய பாதை (1989 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பாதை
இயக்கம்பார்த்திபன்
தயாரிப்புஏ. சுந்தரம்
இசைசந்திரபோஸ்
நடிப்புபார்த்திபன்
சீதா
நாசர்
வி. கே. ராமசாமி
சத்யப்ரியா
மனோரமா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய பாதை 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்திபன் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "யாரப்பத்தியும் இவனுக்கு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:36
2. "அப்ப யாரு அம்மா"  கே. ஜே. யேசுதாஸ் 4:36
3. "தலைவா நீ வா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 5:06
4. "பச்சப்புள்ள அழுதுச்சுனா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4.26
5. "கண்ணடிச்சா கல்லெடுப்பேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:34
மொத்த நீளம்:
22:18

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pudhiya Padhai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 August 2014. Archived from the original on 7 சூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாதை_(1989_திரைப்படம்)&oldid=4093324" இலிருந்து மீள்விக்கப்பட்டது