பிரசாந்த்
தோற்றம்
பிரசாந்த் தியாகராஜன் | |
|---|---|
| தி.பிரசாந்த் | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | தி.பிரசாந்த் சென்னை, தமிழ்நாடு, இந்தியா தந்தை பெயர்: தியாகராஜன் தாயார் பெயர்: சாந்தி தங்கை பெயர்: பிரீத்தி |
| துணைவர் | கிரகலட்சுமி (விவாகரத்து) |
| வாழிடம் | சென்னை |
| பணி | நடிகர் |
பிரசாந்த் (Prashanth, பிறப்பு: ஏப்ரல் 6, 1973) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.[2]
வெற்றித் திரைப்படங்கள்
[தொகு]பிரசாந்த் நடித்தப்படங்களில் வெற்றி வாய்ப்பைத் தந்தப் படங்களில் சில:
- வைகாசி பொறந்தாச்சு (அறிமுகம்)
- செம்பருத்தி
- ஜீன்ஸ்
- கண்ணெதிரே தோன்றினாள்
- ஜோடி
- காதல் கவிதை
- ஹலோ
- மஜ்னு
- தமிழ்
- வின்னர்
- பூமகள் ஊர்வலம்
- பார்த்தேன் ரசித்தேன்
- திருடா திருடா
நடித்த திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1990 | வைகாசி பொறந்தாச்சு | குமரேசன் | சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெற்கு |
| 1991 | பெருந்தச்சன் | கண்ணன் விஸ்வகர்மன் | மலையாளத் திரைப்படம் |
| 1992 | வண்ண வண்ண பூக்கள் | சிவா | |
| செம்பருத்தி | ராஜா | ||
| உனக்காக பிறந்தேன் | கிருஷ்ணா | ||
| ஐ லவ் யூ | கிசென் | இந்தித் திரைப்படம் | |
| லத்தி | குணா | தெலுங்குத் திரைப்படம் | |
| 1993 | எங்க தம்பி | பிச்சுமணி | |
| Tholi Muddhu | பிரசாந்த் | தெலுங்கு திரைப்படம் | |
| திருடா திருடா | அழகு | ||
| கிழக்கே வரும் பாட்டு | சக்தி | ||
| 1994 | ராசா மகன் | பிரபாகரன் | |
| Anokha Premyudh | தெலுங்குத் திரைப்படம் | ||
| கண்மணி | ராஜா | ||
| செந்தமிழ்ச்செல்வன் | செல்வன் | ||
| 1995 | ஆணழகன் | ராஜா | |
| 1996 | கல்லூரி வாசல் | சத்யா | |
| கிருஷ்ணா | கிருஷ்ணா | ||
| 1997 | மன்னவா | ஈஸ்வர் | |
| 1998 | ஜீன்ஸ் | விஷ்வநாதன், ராமமூர்த்தி |
|
| கண்ணெதிரே தோன்றினாள் | வசந்த் | ||
| காதல் கவிதை | விஸ்வா | ||
| 1999 | பூமகள் ஊர்வலம் | சரவணன் | |
| ஜோடி | கண்ணன் | ||
| ஹலோ | சந்திரு | ||
| ஆசையில் ஒரு கடிதம் | கார்த்திக் | ||
| 2000 | குட்லக் | சூர்யா | |
| அப்பு | அப்பு | ||
| பார்த்தேன் ரசித்தேன் | சங்கர் | ||
| 2001 | பிரியாத வரம் வேண்டும் | சஞ்சை | |
| ஸ்டார் | மூர்த்தி | ||
| சாக்லேட் | அரவிந்து | ||
| மஜ்னு | வசந்த் | ||
| 2002 | தமிழ் | தமிழ் | |
| விரும்புகிறேன் | சிவன் | ||
| 2003 | வின்னர் | சக்தி | |
| 2004 | ஜெய் | ஜெய் | |
| ஷாக் | வசந்த் | ||
| 2005 | ஆயுதம் | சிவா | |
| லண்டன் | சிவராமன் | ||
| 2006 | ஜாம்பவான் | வேலன் | |
| அடைக்கலம் | அன்பு | ||
| தகப்பன்சாமி | கதிர்வேல் | ||
| 2011 | பொன்னர் சங்கர் | பொன்னர், சங்கர் |
|
| மம்பட்டியான் | மம்பட்டியான் | ||
| 2016 | சாகசம் | ரவி | |
| 2018 | ஜானி | ஜானி | படப்பிடிப்பில் |
| 2018 | வினய விதேய ராமா | படப்பிடிப்பில் (தெலுங்குத் திரைப்படம்) |