அது ஒரு கனாக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அது ஒரு கனாக்காலம்
இயக்கம்பாலுமகேந்திரா
கதைபாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புதனுஷ்
பிரியாமணி
டெல்லி கணேஷ்
சண்முகராஜன்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
வெளியீடு2005

அது ஒரு கனாக்காலம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், பிரியாமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குறிப்பு[தொகு]

  • மலையாளத்தில் மம்முட்டி நடித்து, பாலு மகேந்திரா இயக்கிய "யாத்திரா" என்ற படம் தமிழில் "அது ஒரு கனாக்காலம்" என்று உருமாறியது.
  • பாலு மகேந்திரா இயக்கிய முதல் சினிமாஸ்கோப் படம் இது.

வகை[தொகு]

காதல்படம் / கலைப்படம்

வெளி இணப்புக்கள்[தொகு]

அது ஒரு கனாக்காலம் - விமர்சனம்

திரை விமர்சனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அது_ஒரு_கனாக்காலம்&oldid=3396070" இருந்து மீள்விக்கப்பட்டது