உன் கண்ணில் நீர் வழிந்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன் கண்ணில் நீர் வழிந்தால்
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புபி. துரை
பி. ஆர். கோவிந்தராஜா
கதைபாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஒய். ஜி. மகேந்திரன்
மாதவி
வி. கே. இராமசாமி
செந்தாமரை
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
வெளியீடுஇந்தியா 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்து இருப்பார்.