உள்ளடக்கத்துக்குச் செல்

ஒய். ஜி. மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய். ஜி. மகேந்திரன்
பிறப்புஒய். ஜி. மகேந்திரன்
9 சனவரி 1950 (1950-01-09) (அகவை 74)[1][2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநாடக நடிகர், திரைப்பட நடிகர்,எழுத்தாளர்
பெற்றோர்ஒய். ஜி. பார்த்தசாரதி, ராஜலட்சுமி பார்த்தசாரதி

ஒய். ஜி. மகேந்திரன் (Y. G. Mahendran or Y. Gee. Mahendra) தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட, நாடக நடிகர், எழுத்தாளர் ஆவார். தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய். ஜி. பார்த்தசாரதி ஆவார். இவரின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி சென்னை உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ஆவார் .[3] நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகை வைஜயந்திமாலா ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Profile of Y. Gee. Mahendra at Nilacharal.com
  2. A short autobiography of Y Gee M on his official website பரணிடப்பட்டது 9 மே 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. "You and Sivaji made a great jodi". த இந்து. 2004-09-20. Archived from the original on 2005-05-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._ஜி._மகேந்திரன்&oldid=4147929" இலிருந்து மீள்விக்கப்பட்டது