உள்ளடக்கத்துக்குச் செல்

ஒய். ஜி. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யேச்சா குஞ்சா பார்த்தசாரதி (பிறப்பு யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 [1] - 1990) என்பவர் ஒரு தமிழ் நாடக ஆசிரியர், நாடகக் குழு உரிமையாளர், திரைப்பட நடிகர் ஆவார், இவர் 1952 ஆம் ஆண்டு யுனைட்டட் ஆர்மச்சூர் நாடக் குழுவை தன் நண்பர் பத்மநாபனுடன் இணைந்து நிறுவினார். இவரது மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதி பிரபல கல்வியாளர், அவரது மகன் ஒய். ஜி. மகேந்திரன் ஒரு திரைப்பட நடிகர் ஆவார்.

திரைப்பட வரலாறு

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1975 சில நேரங்களில் சில மனிதர்கள் வெங்கடராம அய்யர்
1976 மன்மத லீலை ரேகாவின் தந்தை
1977 தானிக் குடிதனம் நானாவின் மாமனார்
1978 சங்கர் சலீம் சைமன்
1978 ஓரு நாடிகை நடகம் பார்க்கிறாள் அண்ணாசாமி
1978 இளமை ஊஞ்சலாடுகிறது ஸ்ரீபிரியாவின் தந்தை
1979 அடுக்கு மல்லி
1981 டிக் டிக் டிக்
1983 பாயும் புலி
1986 இரவுப் பூக்கள் நீதிபதி

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._ஜி._பார்த்தசாரதி&oldid=2785581" இலிருந்து மீள்விக்கப்பட்டது