பேச்சு:ஒய். ஜி. மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒய். ஜி. மகேந்திரன், வை. ஜி. மகேந்திரன் -எது சரியான பெயர்? பரிந்துரை தேவை.--Booradleyp (பேச்சு) 06:42, 30 நவம்பர் 2012 (UTC)

ஒய். ஜி தான்! ஏற்கிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:56, 30 நவம்பர் 2012 (UTC)

ஆங்கிலத்தில் இவர் பெயர் Y. G. Mahendran or Y. Gee. Mahendra என்றல்லவா இருக்கிறது. அப்படியாயின் வை. ஜி. மகேந்திரன் என்றல்லவா எழதப்பட வேண்டும்.--HK Arun (பேச்சு) 08:00, 30 நவம்பர் 2012 (UTC)

Y ஐ ஒய் என்று எழுதும் வழக்கமே தமிழகத்தில் உண்டு. அதன் படி ஒய். ஜி. யே சரியானது. அதனையே முதன்மைப்படுத்தலாம். அல்லது அவரது முதலிரு பெயர்களையும் அறிந்தால் விக்கிக்கு ஏற்ப தமிழிலேயே தலைப்பை வைக்கலாம்.--Kanags \உரையாடுக 09:06, 30 நவம்பர் 2012 (UTC)
Yechan Gunja Mahendran--HK Arun (பேச்சு) 09:11, 30 நவம்பர் 2012 (UTC)
பிறந்த ஆண்டு 1951 அல்லது 1950 எது சரியான ஆண்டு? இரு ஆண்டுகளுக்கான பகுப்பிலும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 17:23, 13 ஏப்ரல் 2020 (UTC)
1950 ஆம் ஆண்டே சரியானது. கட்டுரையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.--Booradleyp1 (பேச்சு) 17:30, 13 ஏப்ரல் 2020 (UTC)