ராஜலட்சுமி பார்த்தசாரதி
Appearance
ராஜலட்சுமி பார்த்தசாரதி | |
---|---|
பிறப்பு | 8 நவம்பர் 1925 |
இறப்பு | 6 ஆகத்து 2019 Chennai | (அகவை 93)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | கல்வியாளர், பத்திரிக்கையாளர், சமூக செயற்பாட்டாளர் |
வாழ்க்கைத் துணை | ஒய். ஜி. பார்த்தசாரதி |
பிள்ளைகள் | ஒய். ஜி. மகேந்திரன், ஒய். ஜி. ராஜேந்திரன் |
விருதுகள் | பத்மசிறீ |
ராஜலட்சுமி பார்த்தசாரதி, (Rajalakshmi Parthasarathy) (பி. நவம்பர் 8, 1925[1] -இ 6 ஆகத்து 2019) ஒரு கல்வியாளர்; பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக் குழுமத்தின் தலைவர். இவர் ஒய். ஜி. பார்த்தசாரதியின் துணைவியார் மற்றும் ஒய். ஜி. மகேந்திரனின் தாயாரும் ஆவார். கல்வி சேவைக்காக 2010 -ஆம் ஆண்டின் பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சென்னை ஆன்லைன் நேர்காணல்". Archived from the original on 2010-06-28. பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
- ↑ Press Information Bureau