ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன் ஒரு இந்தியக் கணிதவியலாளர். தற்போது சென்னையில் உள்ள இந்திய கணித அறிவியல் கழகத்தின் இயக்குநராக உள்ளார். இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 29, 2006 அன்று இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது. இவர் 1990 இல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]