ஜாக்கின் அற்புதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாக்கின் அற்புதம் (Jockin Arputham, 15 ஆகத்து 1947 – அக்டோபர் 13, 2018)[1] மக்களின் வாழ்வை மேம்படுத்த குப்பத்துப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உதவிய சமூகநலச் செயற்பாட்டாளர் ஆவார்.[2]. தற்போது மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் இவர், ரமன் மகசேசே விருதையும், இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதையும் பெற்றவர். இவர் கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். கட்டுமானத் துறையில் பணிபுரிந்த இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கின்_அற்புதம்&oldid=3213657" இலிருந்து மீள்விக்கப்பட்டது