தாராவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாராவி
धारावी
Neighbourhood
One of the entrances to Dharavi from the Sion-Mahim road
One of the entrances to Dharavi from the Sion-Mahim road
Country இந்தியா
State மகாராட்டிரம்
Metro மும்பை
Languages
 • Official Marathi
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN CODE 400017
Telephone Code 022
வாகனப் பதிவு MH-02
Civic agency BMC

மும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு (slum) அல்லது சேரிப்பகுதி ஆகும். இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் கிழக்குப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானா ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.

தாராவியில் அங்குள்ள சேரிவாழ் மக்களைக் கொண்டு பல குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன. – [1] இங்கு தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், துணி வகைகள் முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் வணிகத்தின் அளவு 1 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டள்ளது.[2]

வரலாறு[தொகு]

18-ஆம் நூற்றாண்டில் தாராவி பெரும்பாலும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட ஒரு தீவாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்காங்கே கோலி இன மீனவ மக்கள் வாழ்ந்து வந்தனர்.[3][4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahmed, Zubair (20 October 2008). "Indian slum hit by New York woes". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/7676337.stm. பார்த்த நாள்: 1 May 2010. 
  2. "Jai Ho Dharavi". Nyenrode Business Universiteit. பார்த்த நாள் 5 March 2010.
  3. Mark Jacobson (May 2007). "Dharavi Mumbai's Shadow City". National Geographic. http://www7.nationalgeographic.com/ngm/0705/feature3/. 
  4. Weinstein, Liza (June 2014). Globalization and Community, Volume 23 : Durable Slum : Dharavi and the Right to Stay Put in Globalizing Mumbai. Minneapolis, MN, USA: University of Minnesota Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780816683109. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராவி&oldid=2546556" இருந்து மீள்விக்கப்பட்டது