ஒசிவரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசிவரா ஆறு
Oshiwara river.JPG
சனவரி 2006-இல் ஒசிவரா ஆறு
Geographybombay.png
ஒசிவரா ஆற்றின் வடக்கு முகம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
பகுதிமும்பை கிழக்கு புறநகர் பகுதி
பெருநகரம்மும்பை
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆரே பால் காலனி
 ⁃ அமைவுமும்பை புறநகர் மாவட்டம், இந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபுக் கடல், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
19°09′33″N 72°48′59″E / 19.15917°N 72.81639°E / 19.15917; 72.81639ஆள்கூறுகள்: 19°09′33″N 72°48′59″E / 19.15917°N 72.81639°E / 19.15917; 72.81639
 ⁃ உயர ஏற்றம்
3 m (9.8 ft)
நீளம்7 km (4.3 mi)
வடிநில அளவு29.38 km2 (11.34 sq mi)

ஒசிவரா ஆறு (Oshiwara River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு கோரேகாவ் மலைப்பகுதியில் உற்பத்தியாகி ஆரே பால் காலனி வழியாக பாய்ந்து [1] 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து மாலாடு கடற்கழி வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசிவரா_ஆறு&oldid=3365199" இருந்து மீள்விக்கப்பட்டது