தியோனர்

ஆள்கூறுகள்: 19°03′N 72°53′E / 19.05°N 72.89°E / 19.05; 72.89
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோனர்
देओनार
புறநகர்
கோவண்டி தொடருந்து நிலையத்திலிருந்து தியோனர் இறைச்சிக் கூடம்
கோவண்டி தொடருந்து நிலையத்திலிருந்து தியோனர் இறைச்சிக் கூடம்
தியோனர் is located in Mumbai
தியோனர்
தியோனர்
ஆள்கூறுகள்: 19°03′N 72°53′E / 19.05°N 72.89°E / 19.05; 72.89
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
மண்டலம்5
வார்டுM
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400088
தொலைபேசி குறியீடு022
மக்களவை தொகுதிதென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி

தியோனர் (Deonar) மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் உள்ளது. இப்பகுதி ஆசியாவின் மாபெரும் குப்பைகள் கொட்டும் இடமாக உள்ளது.[1][2]

இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு M-இல் உள்ளது. இகு பெருநகரமும்பை மாநகராட்சியின் இறைச்சி கூடம் உள்ளது.[3]தியோனர் பகுதியில் டாட்டா சமூக அறிவியல் கழகம் மற்றும் பன்னாட்டு மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் உள்ளது. [4] மேலும் இகு கோவண்டி சமணர் கோயில் உள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biomedical scam behind used syringes, bloody gloves in Mumbai?". MidDay. NDTV. 2 December 2010. http://www.ndtv.com/mumbai-news/biomedical-scam-behind-used-syringes-bloody-gloves-in-mumbai-440894. பார்த்த நாள்: 3 December 2010. 
  2. Sukhada Tatke (2 December 2010). "Slaughter rates hiked by 50% at Deonar abattoir". The Times of India (Mumbai). http://timesofindia.indiatimes.com/city/mumbai/Slaughter-rates-hiked-by-50-at-Deonar-abattoir/articleshow/4726403.cms?referral=PM. பார்த்த நாள்: 3 December 2010. 
  3. "BMC plans Rs 100-cr overhaul of abattoir". The Indian Express. n.d. 10 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 December 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. International Institute for Population Sciences
  5. "Trithankara devotees flock to 2300-year-old Neminath Bhagwan idol". DNA India. 22 December 2016. 30 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோனர்&oldid=3354247" இருந்து மீள்விக்கப்பட்டது