கார்மைக்கேல் சாலை
தோற்றம்
கார்மைக்கேல் சாலை | |
---|---|
குடியிருப்புத் தெரு | |
மும்பையில் கார்மைக்கேல் சாலையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°58′20″N 72°48′41″E / 18.9722°N 72.8113°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை நகர்புறம் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400026[1] |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
கார்மைக்கேல் சாலை (Carmichael Road) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பை பகுதியின் கீழ் முனையில் அமைந்துள்ளது. தற்போது இதனை அலுவல் பூர்வமாக எம். எல். தகனுகர் மார்க் என்று அழைக்கப்படுகிறது. இது குடியிருப்புகள் கொண்ட பகுதியாகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin code : Carmichael, Mumbai". pincode.org.in. Retrieved 10 February 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- / Mumbai's high-fliers call it 'the best mile in this hundred-mile city பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம்
}}