துளசி ஏரி
Appearance
துளசி ஏரி | |
---|---|
அமைவிடம் | சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா |
ஆள்கூறுகள் | 19°11′24″N 72°55′04″E / 19.1901°N 72.9179°E |
வடிநிலப் பரப்பு | 6.76 km2 (2.61 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 1.35 km2 (0.52 sq mi) |
சராசரி ஆழம் | சராசரி 12 m (39 அடி) |
நீர்க் கனவளவு | 2,294×10 6 imp gal (10,430,000 m3) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 139.17 m (456.6 அடி) |
Islands | சால்சேட் தீவு |
குடியேற்றங்கள் | மும்பை |
துளசி ஏரி (Tulsi Lake) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியின் வடக்கில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சால்சேட் தீவுப் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பகுதியில் உள்ள நன்னீர் செயற்கை ஏரியாகும். இது வடக்கு மும்பை நகரத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. [1] [2]
போரிவலி பகுதியில் அமைந்த பவய்-கான்கேரி மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் துளசி ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]