கார்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்கர்
நகரம்
கார்கர் நகரத்தின் திருவிழா சதுக்கம்
கார்கர் நகரத்தின் திருவிழா சதுக்கம்
கார்கர் is located in Mumbai
கார்கர்
கார்கர்
ஆள்கூறுகள்: 19°02′10″N 73°03′42″E / 19.036146°N 73.0617213°E / 19.036146; 73.0617213ஆள்கூறுகள்: 19°02′10″N 73°03′42″E / 19.036146°N 73.0617213°E / 19.036146; 73.0617213
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரம்நவி மும்பை
மாவட்டம்ராய்கட்
தாலுகாபன்வேல்
தோற்றுவித்தவர்நகரம் & தொழில் வளர்ச்சி வாரியம்
அரசு
 • நிர்வாகம்பன்வேல் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்10 km2 (4 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்244,472
 • அடர்த்தி24,000/km2 (63,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்410210
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-46 (நவி மும்பையின் ராய்கட் மாவட்டம்), MH-43 (நவி மும்பையின் தானே மாவட்டம்) & MH-06 (பென்).
அருகமைந்த நகரங்கள்புது பன்வேல், பன்வேல்
எழுத்தறிவு92%
உள்ளாட்சி அமைப்புபன்வேல் மாநகராட்சி

கார்கர் (Kharghar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் வடக்கு முனையில் உள்ள பன்வேல் மாநகராட்சிக்குட்பட்ட நகரப் பகுதியாகும். இது நவி மும்பையின் புறநகர் பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமாகும்.

போக்குவரத்து[தொகு]

நவி மும்பை மெட்ரோ[தொகு]

கார்கர் பகுதி டிசம்பர் 2021 இறுதிக்குள் நவி மும்பை மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  • "Municipal Corporation of Panvel to come into effect from Oct 1 - Local Press Co". 28 September 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கர்&oldid=3355262" இருந்து மீள்விக்கப்பட்டது