மலபார் மலை
தோற்றம்
மலபார் மலை | |
|---|---|
1850-ஆம் ஆண்டுகளில் மலபார் மலை | |
| ஆள்கூறுகள்: 18°57′00″N 72°47′42″E / 18.95°N 72.795°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை |
| நகரம் | மும்பை |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400006[1] |
| இடக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH 01 |
| உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
மலைபார் மலை (Malabar Hill) மும்பை நகரத்தின் முக்கிய நில அடையாளங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பையில் உள்ள மலைக்குன்றுகள் சூழ்ந்த செல்வமிக்க வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாகும்.[2] இப்பகுதியில் மகாராட்டிரா மாநில ஆளுநர், முதலமைச்சரின் அலுவலக மாளிகை, அரசு விருந்தினர் விடுதி மற்றும் மிக முக்கிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் மாளிகைகள், தொங்கும் தோட்டம் மற்றும் சமணர் கோயில் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
மலபார் மலை குடியிருப்புகள், ஆண்டு 1860
-
மலபார் முனை, 1865
-
மலபார் பூங்கா, 1905
-
பிரியதர்சினி பூங்கா, மலபார் மலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin code : Malabar Hill, Mumbai". indiapincodes.net. Retrieved 10 February 2015.
- ↑ Tuesday, 26 July 2011 | Place: Mumbai | Agency: DNA
}}