உள்ளடக்கத்துக்குச் செல்

பாந்த்ரா

ஆள்கூறுகள்: 19°03′16″N 72°50′26″E / 19.054444°N 72.840556°E / 19.054444; 72.840556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்த்ரா
மும்பை புறநகர்
பாந்திரா-வொர்லி கடற்பாலம், பாந்த்ரா குர்லா வளாகம், PWC அலுவலகம், மும்பை பாண்ட்ஸ்டாண்ட் உலாவும் தளம், பாந்த்ரா மசூதி & ஐசிஐசி வங்கி
பாந்த்ரா is located in மகாராட்டிரம்
பாந்த்ரா
பாந்த்ரா
பாந்த்ரா is located in இந்தியா
பாந்த்ரா
பாந்த்ரா
பாந்த்ரா (இந்தியா)
பாந்த்ரா is located in Mumbai
பாந்த்ரா
பாந்த்ரா
பாந்த்ரா (Mumbai)
ஆள்கூறுகள்: 19°03′16″N 72°50′26″E / 19.054444°N 72.840556°E / 19.054444; 72.840556
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
நகரம்பெருநகரமும்பை மாநகராட்சி
மண்டலம்3
வார்டுஎச் மேற்கு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்3,37,391[1]
இனங்கள்Mumbaikar
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400050, 400051
வாகனப் பதிவுMH-02
மக்களவை தொகுதிவடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி மும்பை வடக்கு மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிபாந்த்ரா மேற்கு & கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள்

பாந்த்ரா (Bandra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது மும்பை பெருநகர மாநகராட்சியில், மண்டலம் எண் 3-இல், வார்டு எண் எச் மேற்கில் அமைந்துள்ளது. மும்பை மாவட்டத்தையும் - பாந்தரா நகரத்தையும் பிரிக்கும், மித்தி ஆற்றின் கரையில், மும்பை புறநகர் மாவட்டத்தில் பாந்த்ரா நகரம் அமைந்துள்ளது. [2] பாந்திரா நகரம், கிழக்கு பாந்திரா மற்றும் மேற்கு பாந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் மும்பை, புனே நகரகளுக்கு அடுத்து இந்நகரம் மூன்றாவது பெரிய வணிக மையமாக உள்ளது.

அருகமைந்த பகுதிகள்

[தொகு]

பாந்திரா நகரம் மித்தி ஆற்றாங்கரையில் உள்ளது. பாந்தரா நகரத்திற்கு அருகே தாராவி, கர், குர்லா, மாகிம், சாந்தகுரூஸ் பகுதிகள் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]
பாந்திரா-வொர்லி கடற்பாலம்

பாந்திரா கிழக்கில் இரயில்வே நிலையம் உள்ளது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் பாந்திராவையும், மத்திய மும்பையையும் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mumbai Wards & Districts: Population & Density by Sector 2001". www.demographia.com.
  2. Bandra Is Changing But It Isn't Being Gentrified, 21 ஏப்ரல் 2014, archived from the original on 18 அக்டோபர் 2014, retrieved 10 அக்டோபர் 2015

}}

மும்பை பெருநகரப் பகுதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்த்ரா&oldid=3711227" இலிருந்து மீள்விக்கப்பட்டது