கெம்ஸ் முனை

ஆள்கூறுகள்: 18°57′46″N 72°48′19″E / 18.9629°N 72.8054°E / 18.9629; 72.8054
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெம்ஸ் கார்னர்
கெம்ஸ் கார்னரில் ஒரு கட்டிடம்
கெம்ஸ் கார்னரில் ஒரு கட்டிடம்
கெம்ஸ் கார்னர் is located in Mumbai
கெம்ஸ் கார்னர்
கெம்ஸ் கார்னர்
ஆள்கூறுகள்: 18°57′46″N 72°48′19″E / 18.9629°N 72.8054°E / 18.9629; 72.8054
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகர்புறம்
பெருநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400026[1]
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

கெம்ஸ் கார்னர் (Kemps Corner) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பையின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. கெம்ஸ் கார்னர் வணிக வளாகங்களும், குடியிருப்பு பகுதிகளும் கொண்டது. இதன் ஒரு பக்கத்தில் அல்தாமவுண்ட் சாலையும், மற்றொரு பக்கத்தில் மலபார் மலையும் உள்ளது. இது பிரீச் கேண்டி, வார்டன் சாலை, பீடர் சாலை மற்றும் நேப்பியன் கடற்கரை சாலையிடையே அமைந்துள்ளது. கெம்ஸ் கார்னர் மேம்பாலம் 14 ஏப்ரல் 1965 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இம்மேம்பாலத்தில் பல இந்தி திரைப்படங்களின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin code : Kemps Corner, Mumbai". pincode.org.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. "Mumbai's golden flyover hits a milestone". Daily News & Analysis. 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்ஸ்_முனை&oldid=3850517" இலிருந்து மீள்விக்கப்பட்டது