கோரேகாவ்
தோற்றம்
கோரேகாவ்
Goregaon गोरेगाव | |
|---|---|
புறநகர்ப் பகுதி | |
ஒபராய் பேரங்காடி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | மும்பை புறநகர் |
| மெட்ரோ | மும்பை |
| அரசு | |
| • நிர்வாகம் | மும்பை பெரும்பாகம் மாநகராட்சி (MCGM) |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | MH-02 |
கோரேகாவ் என்பது இந்திய நகரமான மும்பையின் புறநகர் பகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு கோரேகாவ் தொடருந்து நிலையம் உள்ளது. [1] இங்கு பிலிமித்தான், பிலிம் சிட்டி உள்ளிட்ட திரைத்துறை நிறுவனங்கள் உள்ளன. [2]
சான்றுகள்
[தொகு]- ↑ http://mmrda.maharashtra.gov.in/mumbai-urban-transport-project-2
- ↑ "About Goregaon - Mumbai News".
இணைப்புகள்
[தொகு]}}