கர், மும்பை

ஆள்கூறுகள்: 19°04′N 72°50′E / 19.067°N 72.833°E / 19.067; 72.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்
மும்பை பெருநகரப் பகுதி
கர் is located in Mumbai
கர்
கர்
கர் is located in மகாராட்டிரம்
கர்
கர்
கர் is located in இந்தியா
கர்
கர்
ஆள்கூறுகள்: 19°04′N 72°50′E / 19.067°N 72.833°E / 19.067; 72.833
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400052
தொலைபேசி குறியீடு022
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
கர் மேற்கு பகுதியில் உள்ள கார்ட்டர் ரோடு உலாச்சாலை
மும்பை நகரத்தில் கர்-சாந்த குரூஸ்

கர் (Khar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை பெருநகரப் பகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சாந்தகுருஸ் அருகே உள்ளது. கர் பகுதி கர் கிழக்கு மற்றும் கர் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • போதர் பன்னாட்டு பள்ளி (IB & CAIE)
  • கர் மாநகராட்சி பள்ளி
  • எஸ் டி எலியாஸ் உயர்நிலைப்பள்ளி
  • பி. பி. எம் உயர்நிலைப்பள்ளி
  • புனித இருதய ஆடவர் பள்ளி
  • கர் கல்விக் கழக கலைக் கல்லூரி
  • கமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் இளையோர் கல்லூரி
  • ஆர். வி. தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி
  • குரு நானக் உயர்நிலைப்பள்ளி
  • அனுயோக் வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்,_மும்பை&oldid=3349014" இருந்து மீள்விக்கப்பட்டது