கல்வா

ஆள்கூறுகள்: 19°11′49″N 72°59′55″E / 19.19705°N 72.99853°E / 19.19705; 72.99853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வா
KALWA
புறநகர்
கல்வா is located in Mumbai
கல்வா
கல்வா
ஆள்கூறுகள்: 19°11′49″N 72°59′55″E / 19.19705°N 72.99853°E / 19.19705; 72.99853
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
தாலுகாதானே
நகரம்தானே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தானே மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-04
மக்களவை தொகுதிகல்யாண் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிமும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி

கல்வா, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம், தானே தாலுகா, தானே மாநகராட்சியில் அமைந்த நகர்புற பகுதியாகும். இதனருகே கல்வா புறநகர் மின்சார தொடருந்து நிலையம் மற்றும் கல்யாண் தொடருந்து நிலையங்கள் உள்ளது.[1] தானே மாநகராட்சி கல்வா நகர்புறத்தில் இராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் சத்திரபதி சிவாஜி மருத்துவமனை நடத்துகிறது. மும்பை-புனே நெடுஞ்சாலையின் நடுவே கல்வா உள்ளது. மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalwa railway station: Latest News, Videos and Photos of Kalwa railway station | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வா&oldid=3931176" இலிருந்து மீள்விக்கப்பட்டது