வித்தியாவிகார்
Jump to navigation
Jump to search
வித்தியாவிகார் | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°04′48″N 72°53′46″E / 19.080°N 72.896°Eஆள்கூறுகள்: 19°04′48″N 72°53′46″E / 19.080°N 72.896°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | வித்தியாவிகார் கிழக்கு 400077 - மேற்கு 400072 |
தொலைபேசி குறியீடு | 022 |
வித்தியாவிகார் (Vidyavihar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மும்பை புறநகர் பகுதியாகும். இங்கு வித்தியாவிகார் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது. இது சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மற்றும் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜத் தொடருந்து நிலையத்திற்கும் இடையே இடையே உள்ளது. இதனருகில் லோகமானிய திலகர் முனையம் உள்ளது.