கர்ஜத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்ஜத்
Karjat
நகரம்
நாடு இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் ராய்காட்
ஏற்றம் 194
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 2,17,363
மொழிகள்
 • ஆட்சி் மராத்தி
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 410201
தொலைபேசிக் குறியீடு 00-91-2148
வாகனப் பதிவு MH-06 & MH-46 (new)

கர்ஜத் என்னும் நகரம் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ளது. இதே பெயரில் வட்டமும் நகராட்சிகளும் உள்ளன. இங்கு அவற்றின் தலைமையகங்களும் அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

இங்கு கர்ஜத் ரயில் நிலையம் உள்ளது. இதன் மூலம் உள்ளூர் ரயில்களில் செல்லலாம். இங்கிருந்து மும்பைக்கும், கோபோலிக்கும், பன்வேலுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

புனே நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, நாசிக் நெடுஞ்சாலை கோவா நெடுஞ்சாலை ஆகிய்வற்றின் வழியாக பிற ஊர்களைச் சென்றடையலாம். இதற்கு அருகில் மும்பை விமான நிலையம் உள்ளது.

கீழ்க்கண்ட நெடுஞ்சாலைகளின் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லலாம்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ஜத்&oldid=1875706" இருந்து மீள்விக்கப்பட்டது