மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
Mumbai Pune Expressway | |
---|---|
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை | |
யஷ்வந்தராவ் சவான் விரைவு நெடுஞ்சாலை Yashwantrao Chavan Expressway यशवंतराव चव्हाण द्रुतगती मार्ग | |
![]() விரைவு நெடுஞ்சாலை வரைப்படம் | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மகாராஷ்டிரா அரசு சாலை மேம்பாட்டு நிறுவனம் (MSRDC) | |
நீளம்: | 93 km (58 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கலம்போலி |
To: | தேஹு சாலை |
Script error: The function "locations" does not exist. | |
நெடுஞ்சாலை அமைப்பு | |

கண்டாளாவிலிருந்து மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையின் ஒரு படம்
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை (Mumbai-Pune Expressway) இந்தியாவின் முதலாம் ஆறு-வழி, சுரங்கத்தைப் பாதை கொண்ட விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை முழுவதும் கட்டுப்படுத்தப் பட்ட அணுக்கம் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; அதாவது, இச்சாலையின் சந்திகள் எல்லாமே இடைமாற்றுச்சந்திகள் ஆகும்.
மும்பையின் கிழக்குப் பகுதியையும் - புனே நகரத்தின் தேஹு சாலையையும் இணைக்கும் இச்சாலையின் மொத்த நீளம் 93 கிமீ ஆகும். ஏப்ரல் 2002-இல் இச்சாலை முழுவதும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. இச்சாலையை அமைக்க மொத்தம் 1630 கோடி ரூபாய் செலவு ஆனது.
இச்சாலை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் ஒரு பிரிவு.
மேற்கோள்கள்[தொகு]