உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 103 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 103
103

தேசிய நெடுஞ்சாலை 103
வழித்தட தகவல்கள்
நீளம்:58 km (36 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஹமீர்பூர்
To:கஹாகாஸ்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 103 (என் எச் 103), இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மற்றும் கஹாகாஸை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை 58 கிமீ (36 மைல்) நீளமுடையது மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கக்கூடியது.[1]

வழித்தடங்கள்

[தொகு]

போட்டா, குமார்வின், தாதோல், தங்கார்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • [2] NH network map of India