தேசிய நெடுஞ்சாலை 65 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 65
65

தேசிய நெடுஞ்சாலை 65
தேசிய நெடுஞ்சாலை 65யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:690 km (430 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அம்பாலா, அரியானா
To:பாலி, இராச்சசுத்தான்
அமைவிடம்
மாநிலங்கள்:அரியானா: 240 km (150 mi)
இராச்சசுத்தான்: 450 km (280 mi)
முதன்மை
இலக்குகள்:
கைதல் - ஹிசார் - பாடேபூர் - ஜோத்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 64தே.நெ. 66

தேசிய நெடுஞ்சாலை 65 அல்லது தேநெ 65 என்பது, இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலா என்னும் இடத்தையும், ராஜஸ்தானில் உள்ள பாலி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். என்எச் 65 இன் 690 கிமீ மொத்த தூரத்தில் 240 கி.மீ. அரியானாவிலும். 450 கி.மீ. ராஜஸ்தானிலும் உள்ளது.[1]


மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. 2015-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-02 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

  • [1] Route map of NH 65
  • [2] NH network map of India