தேசிய நெடுஞ்சாலை 7எ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 7A
7A

தேசிய நெடுஞ்சாலை 7A
வழித்தட தகவல்கள்
நீளம்:51 km (32 mi)
துறைமுக இணைப்புநிலை: 47.20 km (29.33 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருநெல்வேலி, தமிழ் நாடு
To:தூத்துக்குடி, தமிழ் நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 7 தே.நெ. 8

தேசிய நெடுஞ்சாலை 7Aஅல்லது என்.எச்7A என்பது, இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி நகரையும், தூத்துக்குடி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.இச் சாலை 51 km (32 mi). நீளமானது ஆகும் [1]

வழித் தடம்[தொகு]

திருநெல்வேலி, வாகை குளம், மற்றும் தூத்துக்குடி.

மேற்கோள்கள்[தொகு]