தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1D
1D
தேசிய நெடுஞ்சாலை 1D
வழித்தட தகவல்கள்
நீளம்: 422 km (262 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீர்
  தேநெ 1எ ஸ்ரீநகர்
To: லேக், லடாக்
Location
States: ஜம்மு & காஷ்மீர்: 422 kilometres (262 miles)
Primary
destinations:
ஸ்ரீநகர் - ஜோஜி லா - கார்கில் - லே
Highway system
தே.நெ. 1C தே.நெ. 2


தேசிய நெடுஞ்சாலை 1டி (NH 1D), ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகர் மற்றும் லடாக்கின் லே பகுதியை இணைக்கிறது. ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை 2006 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[1] ஸ்ரீகரிலிருந்து கார்கில் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் நீளம் கொண்டது[2]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Jammu and Kashmir, Ladakh Autonomous Hill Development Council Kargil (April 2006). "Monthly News Letter". பார்த்த நாள் 2009-06-30.
  2. http://www.reachladakh.com/how_to_reach.htm

வெளி இணைப்புகள்[தொகு]