தேசிய நெடுஞ்சாலை 14 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 14
14

தேசிய நெடுஞ்சாலை 14
வழித்தட தகவல்கள்
வார்ப்புரு:Infobox road/meta/spur of
நீளம்:306 km (190 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மோர்கிரம்
To:காராக்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 13தே.நெ. 15

தேசிய நெடுஞ்சாலை 14 (என் எச் 14), இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். [1]. இது மேற்கு வங்க மாநிலத்தின் மோர்கிரம் நகரில் ஆரம்பித்து காராக்பூர் நகரில் முடிவடைகிறது.


வழித்தடம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 14 ஆனது மேற்கு வங்கத்தின் முசிதாபாத் மாவட்டத்தில் உள்ள மோர்கிரம் நகரில் தேசிய நெடுஞ்சாலை 12 இல் இருந்து ஆரம்பிக்கிறது. அங்கிருந்து லோகாப்பூர், நல்காத்தி, ராம்பூர்காட், மல்லார்பூர், கோன்பூர், முகமது பசார் வழியாக மயூராக்சி ஆற்றுக்கு மேலாகச் சென்று சியூரி, பக்ரேசுவர் அனல் மின்நிலைய நகரம், துப்ராஜ்பூர், பிம்காரா, பண்டபேஸ்வர், ஹரிபூர், சோன்பூர் பசாரி], ரானிகாஞ், மேஜியா, துர்லாப்பூர், கங்கஜல்காட்டி, அமர்க்கணன், பங்குரா, பெதுவாசோலே, ஒன்டா, பிஷ்ணுப்பூர், கார்பேட்டா, சந்திரகோண சாலை, சல்போனி, மிட்னாப்பூர் ஆகிய நகரங்களூடாகச் சென்று காராக்பூரில் தேசிய நெடுஞ்சாலை 16 உடன் முடிவடைகிறது.[1][2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. 1 பிப்ரவரி 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 April 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Google maps

வெளி இணைப்புகள்[தொகு]