தேசிய நெடுஞ்சாலை 17 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 17 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 1,269 km (789 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பன்வேல், மகாராஷ்டிரா | |||
தே.நெ 4 – பன்வேல் தே.நெ 204 – பாலி தே.நெ 47 எடபள்ளி அருகில் கொச்சி | ||||
To: | எடபள்ளி, கேரளா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராஷ்டிரா: 482 km (300 mi) கோவா: 139 km (86 mi) கர்நாடகா: 280 km (170 mi) கேரளா: 368 km (229 mi) | |||
முதன்மை இலக்குகள்: | பன்வேல் – பணஜி – உடுப்பி – மங்களூர் – கண்ணூர் – கோழிக்கோடு - பொன்னானி - கொச்சி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 17 ('தே.நெ 17)' இந்தியாவின் மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவில் உள்ள கொச்சி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 1296 கிமீ (805 மைல்). இது இந்தியாவின் 7 வது நீளமான தேசிய நெடுஞ்சாலை. இது கோவா தலைநகர் பணஜி வழியே செல்கிறது.
வழி
[தொகு]இது கொச்சி முதல் பன்வேல் வரை மேற்கு கடற்கரை வழியாக செல்கிறது.