தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 49
49

தேசிய நெடுஞ்சாலை 49
வழித்தட தகவல்கள்
நீளம்:440 km (270 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொச்சி, கேரளா
To:தனுஷ்கோடி, தமிழ்நாடு
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 48 தே.நெ. 50

தேசிய நெடுஞ்சாலை 49 (National Highway 49) என்பது பொதுவாக தே.நெ. 49 எனக் குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடியினை கேரளாவின் கொச்சியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பிரபலமான பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்) ஆகும்.[1]

வழித்தடம்[தொகு]

இச்சாலை கொச்சியில் தே.நெ.47-ல் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்து பின் பாம்பன் கடற்கரையை அடைக்கிறது. இதன் பின்னர் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இங்கு முகுந்தராயர் சத்திரம் என்னுமிடத்தில் முடிகிறது.

முக்கிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways and their lengths". National Highways Authority of India. 2010-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

  • [1] NH 49 on MapsofIndia.com