அடிமாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிமாலி
Adimali

അടിമാലി
மன்னாங்கண்டம்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி
வட்டம்தேவிக்குளம்
ஏற்றம்1,200
மக்கள்தொகை
 • மொத்தம்37,360
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN685561
தொலைபேசிக் குறியீடு+914864
வாகனப் பதிவுKL-68
அருகில் உள்ள நகரங்கள்கோதமங்கலம், மூணார்
மக்களவை (இந்தியா) தொகுதிஇடுக்கி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிதேவிகுளம்

அடிமாலி என்னும் நகரம் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது.[1]

இது கொச்சியுடன் மதுரையை இணைக்கும் 49-ஆம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 27 கிலோமீட்டர் சென்றால் மூணாறை சென்றடையலாம்.[2] சீயப்பாறை, வாளறை அருவிகளும் அருகில் அமைந்துள்ளன. இங்கு மிளகு பயிரிடுகின்றனர்.[3]

அரசியல்[தொகு]

இது இடுக்கி மக்களவைத் தொகுதிக்கும், தேவிகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

படங்கள்[தொகு]

அருகில் உள்ள ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Yahoo Maps India :Adimali, Idukki Township, Idukki, Kerala". மூல முகவரியிலிருந்து 14 ஜனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-13.
  2. "Kerala tourism". பார்த்த நாள் 2013-10-10.
  3. "Adimali". மூல முகவரியிலிருந்து 7 ஜனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-13.
  4. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமாலி&oldid=2222760" இருந்து மீள்விக்கப்பட்டது