தேசிய நெடுஞ்சாலை 13 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தேசிய நெடுஞ்சாலை 13
13

தேசிய நெடுஞ்சாலை 13
வழித்தட தகவல்கள்
நீளம்:691 km (429 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சோலாப்பூர், மகாராஷ்டிரா
 என்.எச் 9 சோலாப்பூர்

என்.எச் 211 சோலாப்பூர்
என்.எச் 63 ஹாஸ்பெட்
என்.எச் 4 சித்திரதுர்க
என்.எச் 206 ஷிமோகா
என்.எச் 17 மங்களூர்

என்.எச் 48 மங்களூர்
To:மங்களூர், கர்நாடகம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராஷ்டிரா: 43 km (27 mi)
கர்நாடகம்: 648 km (403 mi)
முதன்மை
இலக்குகள்:
சோலாப்பூர் - பீஜபூர் - சித்ரதுர்க - மங்களூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 12Aதே.நெ. 14

தேசிய நெடுஞ்சாலை 13 அல்லது என்.எச்13 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் என்னும் இடத்தையும், கர்நாடகத்தில் உள்ள மங்களூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 691 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா43 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 648 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன. தற்போது இந்த நெடுஞ்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை 169 என்று மறுப்பெயரிடப்பட்டுள்ளது.[1]

வழி[தொகு]

இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 13, தேசிய நெடுஞ்சாலை 63 ஐ ஹோஸ்பேட் என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 4 ஐ லக்ஷ்மிசாகர என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 206 ஐ ஷிமோகாவிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mangalore: Widening of National Highway 13, Renamed NH 169, Doomed?". The Mangalorean (17 September 2011). மூல முகவரியிலிருந்து 26 மே 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 May 2014.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]