தேசிய நெடுஞ்சாலை 206 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 206
206

தேசிய நெடுஞ்சாலை 206
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 206 சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:126 km (78 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஜோவாய்
தெற்கு முடிவு:மையிலியம்
அமைவிடம்
மாநிலங்கள்:மேகாலயா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 205 தே.நெ. 207

தேசிய நெடுஞ்சாலை 206 (National Highways 206) பொதுவாக தே. நெ. 206 எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான மேகாலயாவில் செல்லக்கூடியது.[1]

தே. நெ. 206 மேகாலயாவில்
தாவகி ஆற்றின் மீது தே. நெ. 206

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]