இந்திய மாநில நெடுஞ்சாலைகள்
இந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.[1]
மாநிலம்/ஆட்சிப்பகுதி | ஒற்றைத் தடவழி (கிமீ) | இடைநிலை தடவழி (கிமீ) | இரட்டை தடவழி (கிமீ) | பன்னிலை தடவழி (கிமீ) | மொத்தம் (கிமீ) |
---|---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம்[2] | 2092 | 1001 | 6902 | 236 | 10231 |
அருணாச்சலப் பிரதேசம் | 0 | ||||
அசாம் | 3134 | ||||
பீகார் | 3766 | ||||
சத்தீசுகர் | 3419 | ||||
கோவா | 279 | ||||
குசராத் | 19761 | ||||
அரியானா | 2494 | ||||
இமாச்சலப் பிரதேசம் | 1625 | ||||
சம்மு காசுமீர் | 67 | ||||
சார்க்கண்ட் | 1886 | ||||
கர்நாடகம்[3] | 28311 | ||||
கேரளா | 4341 | ||||
மத்தியப் பிரதேசம் | 8728 | ||||
மகாராட்டிரம் | 33705 | ||||
மணிப்பூர் | 1137 | ||||
மேகாலயா | 1134 | ||||
மிசோரம் | 259 | ||||
நாகாலாந்து | 404 | ||||
ஒடிசா | 3806 | ||||
பஞ்சாப் | 1393 | ||||
புதுச்சேரி | 637 | ||||
இராசத்தான் | 11716 | ||||
சிக்கிம் | 179 | ||||
தமிழ்நாடு[4] | 1743 | 6586 | 15267 | 3389 | 26985 |
தெலுங்கானா | 3260 | ||||
திரிப்புரா | 689 | ||||
உத்தரப் பிரதேசம் | 8432 | ||||
உத்தரக்காண்ட் | 1576 | ||||
மேற்கு வங்காளம் | 2991 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "NH and SHs". MOSPI. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [1] பரணிடப்பட்டது 2013-08-13 at the வந்தவழி இயந்திரம் ஆந்திரப் பிரதேச சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை
- ↑ "State Highways, District wise: Surface Feature and Carriageway Width". பொதுப்பணித்துறை, கர்நாடகம். 2012-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ செயல்திறன் அறிக்கை (2013-14), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(தமிழ்நாடு அரசு). "Lanewise Details of Government Roads in Tamilnadu" (PDF). 30 செப்டம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.