தேசிய நெடுஞ்சாலை 207 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 207
207
தேசிய நெடுஞ்சாலை 207
வழித்தட தகவல்கள்
நீளம்: 155 கிமீ (96 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: ஓசூர், தமிழ்நாடு
முடிவு: தோபெசுப்பேட், கர்நாடகம்
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு: 20 கிமீ
கர்நாடகம்: 135 கிமீ
முதன்மை
பயண இலக்கு:
சர்ஜாபூர் - ஓசக்கோட்டை - தேவனஹல்லி - தொட்ட பல்லாப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு

NH 206 NH 208


தேசிய நெடுஞ்சாலை 207 (NH 207, தே.நெ.207) தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து துவங்கி கர்நாடகத்தின் தோபெசுப்பேட் வரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] 155 கிமீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் 20 கிமீ தொலைவு தமிழ்நாட்டிலும் 135 கிமீ கர்நாடகத்திலும் உள்ளது.

வழித்தடம்[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

  1. Start and end points of National Highways

வெளி இணைப்புகள்[தொகு]