தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 205
205
தேசிய நெடுஞ்சாலை 205
வழித்தட தகவல்கள்
நீளம்: 442 கிமீ (275 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: சென்னை, தமிழ்நாடு
முடிவு: அனந்தபூர், ஆந்திர பிரதேசம்
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு: 82 கிமீ
ஆந்திர பிரதேசம்: 360 கிமீ
முதன்மை
பயண இலக்கு:
ரேணிகுண்டா
நெடுஞ்சாலை அமைப்பு

NH 204 NH 206


தேசிய நெடுஞ்சாலை 205 அல்லது என். எச். 205 (NH 205) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்னும் இடத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். 442 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை இரண்டு மாநிலங்கள் ஊடாகச் செல்கிறது. இதில் 360 கிமீ ஆந்திரப் பிரதேசத்திலும், 82 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது.

வழித்தடங்கள்[தொகு]

சென்னை - பாடி - ஆவடி - திருவள்ளூர் - கனகம்மா சத்திரம் - திருத்தணி - நகரி - புத்தூர் - ரேணிகுண்டா - திருப்பதி - பீலேர் - கலிகிரி, மதனப்பள்ளி.[1]


மேற்கோள்கள்[தொகு]