பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரு. Ragunathanp ... தயவுசெய்து தமிழ்நாடு, தமிழ்நாட்டில் என தமிழையும் நாட்டையும் இணைத்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். Tamil Nadu என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டாலும் 'தமிழ்நாடு' என்றுதான் தமிழில் எழுத வேண்டும். Refer http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

  • இன்னொரு வேண்டுகோள் : உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக